cccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc
தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023: தமிழ்நாடு இ-சேவை மையம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பு (Organization):
தமிழ்நாடு இ-சேவை மையம் – Tamil Nadu e-Governance Agency – TNEGA
வகை (Job Category):
அரசு வேலை
பதவி (Post):
e-District Manager
காலியிடங்கள் (Vacancy):
e-District Manager – 08
மொத்த காலியிடங்கள் – 08
சம்பளம் (Salary):
TNeGA விதிமுறைப்படி
கல்வித் தகுதி (Educational Qualification):
B.E. /BTech in (Computer Science/ Computer Science and Engineering/ Information Technology/ Information Communication Technology) only. Other Engineering Graduates are not eligible to apply.
(or)
Any U.G. Degree followed by M.C.A. / MSc.,(Computer Science)/ MSc.,(IT)/ MSc., (Software Engineering).
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 21 years
அதிகபட்ச வயது – 35 years
பணிபுரியும் இடம் (Job Location):
காஞ்சிபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், திருப்பூர்.
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் – Rs. 250/-
தேர்வு செய்யும் முறை (Selection Process):
Online Examination மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
Date of Examination: 24.09.2023
Duration: 90 Minutes
Number of Questions: 100 multiple choice questions.
Wrong answers will carry negative marks of (-1/3rd of the correct answer)
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 21.08.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.09.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
Step 1: இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
Step 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Step 3: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
Step 4: பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
Step 5: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
Step 6: விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Step 7: பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here