TNeGA REV Certificate 2022 – Apply E- Sevai Certificate/ Download E- Sevai Certificate

tnega-rev-certificate-2022-e-sevai-certificate

Organization Name: Tamil Nadu e-Governance agency (TNeGA)

Category: E- Sevai Certificate

Apply Mode: Online

Revenue Department Certificate: tnega-rev-certificate-2022-e-sevai-certificate

  • REV-002 இ-அடங்கல் சான்று பதிவிறக்கம்
  • REV-101 சாதி சான்றிதழ்
  • REV-102 இருப்பிட சான்றிதழ்
  • REV-103 வருமானச் சான்றிதழ்
  • REV-104 முதல் பட்டதாரி சான்றிதழ்
  • REV-105 கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
  • REV-106 விவசாய வருமானச் சான்றிதழ்
  • REV-107 குடும்ப இடம்பெயர்வு சான்றிதழ்
  • REV-108 வேலையின்மை சான்றிதழ்
  • REV-109 விதவைச் சான்றிதழ்

Apply E- Sevai Certificate/ Download E- Sevai Certificate tnega-rev-certificate-2022-e-sevai-certificate

Step 1: முதலில், TNeGA அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் www.tnesevai.tn.gov.in

Step 2: இ-சேவை மையத்தின் அனைத்து இணையவழி சேவைகள் முதல் பக்கத்தில் தோன்றும்

Step 3: வலதுபுறத்தில் Sign -In என்ற அட்டவணையின் இறுதியில் New User? SignUp here கிளிக் செய்யவும்

Step 4: இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும், அந்த பக்கத்தில் உள்ள உங்கள் சுய விவரங்களை உள்ளிட்டு பக்கத்தை நிரப்பவும்.

Step 5: அதே பக்கத்தில் உங்களுக்கு என்று தனியாக ஒரு உள்நுழை ஐடி, மற்றும் கடவுச்சொல் உருவாக்கி அதை நோட் செய்து கொள்ளுங்கள்

Step 6: புது பயனாளர் ஐடி -யை உருவாக்கிய பின்பு ,மீண்டும் முதல் பக்கத்திற்கு வந்து உங்கள் கடவுச்சொல் உள்ளீட்டு Login செய்யவும். இல்லையெனில் உங்கள் மொபைல் நம்பர் மூலம் OTP பெற்று உள்நுழையவும்

Step 7: பின்பு e Sevai மையத்தின் அனைத்து இணையவழி பயன்பாடுகளின் லிங்க் இருக்கும்…அதில் இராண்டாவதாக உள்ள Revenue Department என்னும் வாக்கியத்தை கிளிக் செய்யவும்

Step 8: அடுத்து உருவாகும் பக்கத்தில் நீங்கள் பெறவேண்டிய சான்றிதழ் பெயரில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

Step 9: பின்பு Proceed என்ற பொத்தானை கிளிக் செய்த பின்பு Register CAN என்ற பதிவு உருவாகும் அதில் கேட்டகபடும் உங்களின் சுய விவரங்களை பெயர் , பிறந்த தேதி,முகவரி, போன்ற தகவலை உள்ளிட வேண்டும்

Step 10: அதன் பிறகு நீங்கள் உள்ளிட்ட தகவலை உறுதி செய்ய Aadhar, Birth Ceritificate, Address Proof – களை பதிவேற்றம் செய்ய வேண்டும்

Step 11: அதன் பிறகு நீங்கள் உள்ளிட்ட தகவலை உறுதி செய்ய தங்களுடைய புகைப்படம், Any address proof, Birth certificate, self-declaration போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்

Step 12: மேலே கூறியவற்றை சரிவர செய்த பின்பு Make Payment என்னும் Options பயன்படுத்தி விண்ணப்ப கட்டணம் 60/- ரூபாயை செலுத்தவும்

Step 13: நீங்கள் விண்ணப்பித்த சான்றிதழ் தகவலை Save , Reprint, Status Check, Download Certificate Options பயன்படுத்தி எளிதில் பெற முடியும்

Important Link:

Appling Link E- Sevai Certificate Click Here to Apply