டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால்டிக்கெட் வெளியாகும் தேதி குறித்து வெளியான முக்கிய தகவல்! TNPSC Group 4 Hall Ticket Release Update 2024

TNPSC Group 4 Hall Ticket Release Update 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால்டிக்கெட் வெளியாகும் தேதி குறித்து வெளியான முக்கிய தகவல்! TNPSC Group 4 Hall Ticket Release Update 2024

xam Name TNPSC Group 4 2024
Conducting Body Tamil Nadu Public Service Commission
Post Name Group IV
Vacancies 6244
Exam Mode Offline
Exam Duration 3 Hours
Negative Marking No
Total Marks 300
Notification January 30 2024
Application Form January 30 to February 28, 2024
Apply Online Click Here
Notification PDF Click Here
Exam Date June 09, 2024 (09:30 am to 12:30 pm)
Official Website https://tnpsc.gov.in/

Tamil Nadu Public Service Commission will accept the application form for Group 4 posts only online and all the candidates will have to fill the application form correctly and submit it before the last date. As the application form is released, the direct link to apply is made available in the table above.

TNPSC Group 4 Hall Ticket Release Update 2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் சார்பாக, நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுக்குப், பலர் பயின்று வருகின்றனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் மூலம் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 6244 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட உள்ளது.

/tnpsc-group-4-hall-ticket-release-update-2024

/tnpsc-group-4-hall-ticket-release-update-2024

TNPSC Group 4 Hall Ticket Release Update 2024

ஜூன் 9-ம் தேதி நடக்க உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் ஹால்டிக்கெட் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் ஆர்வத்தில் உள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் ஹால்டிக்கெட் வெளியாவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு:

இந்த முறை நடத்தப்பட உள்ள குரூப் 4 தேர்வின் மூலம் மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய பணியிடங்கள் என்றால், 108 விஏஓ பணியிடங்கள், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்கள் முக்கியமானவை ஆகும். இது தவிர வனக்காவலர் பணியிடங்களும் இடம் பெற்றுள்ளன.

பொதுத்தமிழ்:

குரூப் 4 தேர்வில் பொதுத்தமிழ் பகுதியில் இருந்து 100 வினாக்களும், பொது அறிவுப்பகுதியில் இருந்து 75 வினாக்களும், ஆப்டிடியூட் (திறன் அறிதல்) பகுதியிலிருந்து 25 வினாக்களும் கேட்கப்படுகின்றன. மொத்தம் 200 வினாக்கள்.அனைத்து வினாக்களும் நான்கு விடைகளில் இருந்து ஒரு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைந்திருக்கும். 180 வினாக்களுக்கு உங்களால் சரியாக விடை அளிக்க முடிந்தால் நீங்கள் அரசுப் பணியாளர்தான். உற்சாகம் என்கிற ஆக்சிஜன் உங்களோடு இருந்தால் அது சாத்தியமே.

கணினி அறிவியலில் அடிப்படையாக இரண்டு கேள்விகள் இருக்கும். இதற்கு கணினி குறித்த இயல்பான அறிவோடு நவீன வளர்ச்சியையும் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சம்பந்தமான கேள்விகளை இந்தாண்டு எதிர்பார்க்கலாம். முக்கிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள், பிரிவுகள் பற்றிய பட்டியலைத் தனியாகத் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அண்மையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள், புதிய சட்டங்கள் பற்றி எழுதி வைத்துப் படிக்க வேண்டும்.

நடப்பு நிகழ்வுகள்:

நடப்பு நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க தினசரி செய்தித்தாள்களைப் படித்து வருவது ஒன்றுதான் வழி. சமீபத்திய நிகழ்வுகள் அடங்கிய புத்தகங்கள் ஓரளவு பயன் தரும். நடப்பு நிகழ்வுகள் குறித்து படிக்கும்போது விளையாட்டு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்கவேண்டும். விளையாட்டு வீரர்கள், அவர்கள் செய்த சாதனை, முறியடித்த சாதனை, சமன் செய்த சாதனை என்கிற வகையில் உங்களிடம் பட்டியல் இருப்பது உத்தமம்.

நிறைவாக நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டிய பகுதி. ஆப்டிடியூட். மனத்திறன் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டு 25 வினாக்கள் கேட்கப்படுகின்றன. மாதிரி வினாக்களை வைத்துக்கொண்டு பலமுறை பயிற்சி செய்து பரிச்சயம் ஆகி விட்டால் ஆப்டிடியூட் பகுதியில் முழு மதிப்பெண்களையும் பெற்று விடலாம்.

TNPSC Group 4 Exam Hall Ticket:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் டிஎன்பிஎஸ்சி TNPSC தேர்வாணையத்தின் சார்பாக, நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வு ஜூன் 9-ம் தேதி நடக்க உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் ஹால்டிக்கெட் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் ஆர்வத்தில் உள்ளனர். TNPSC Group 4 Exam Hall Ticket மே 26 ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்கள் குறைவாக உள்ளதால் தேர்வர்கள் விரைவாக தயாராகவும்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TNPSC Group 4 Hall Ticket Release Update 2024
TNPSC Group 4 Hall Ticket Release Update 2024

Hall Ticket Download:

Official Website:

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *