டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்: கட் ஆப் குறைவு – பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! விரிவான விவரங்கள்
TNPSC Group 4 Result: வணக்கம் நண்பர்களே! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சியானது குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் 14ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு தேர்வு மையங்களில் இத்தேர்வை நடத்தியது.
தேர்வு நடந்த ஒரு வாரத்துக்கு பிறகு உத்தேச விடை TNPSCயால் வெளியிடப்பட்டது. இதன் மூலம் தேர்தல்கள் தங்களுடைய மதிப்பெண் விவரங்களை சரி பார்த்து அறிந்து கொண்டனர்.
தேர்வு முடிவுகள்
அடுத்ததாக தேர்தல்களுக்கு தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என சந்தேகம் இருந்தது. டிஎன்பிஎஸ்சி அழுது அறிவிப்பு வெளியிட்டிருந்தபோது ஜனவரி மாதத்தில் தான் குரூப் 4 ரிசல்ட் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் டிஎன்பிசி யின் புதிதாக தலைவர் பொறுப்பேற்றவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்த செய்தி தேர்வார்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியது.
பணியிடங்களின் எண்ணிக்கை
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது முதலில் 6500 பணியிடங்களுக்காக வெளியிடப்பட்டது. அதன் பின்னர் தற்போது சூழ்நிலையில் மேலும் 400 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டன. இந்த பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
டிஎன்பிஎஸ்சி வட்டாரங்களில் இருந்து நமக்கு கிடைத்த தகவலின் படி தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணியிடங்களில் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கக் கூடும் என நம்பப்படுகிறது.
கட் ஆப் மதிப்பெண் குறைவதற்கான வாய்ப்பு:
அப்படி பணியிடங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் கட் ஆப் மதிப்பெண் குறைவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது. இதனால் குரூப் 4 பணியிடங்களுக்காக காத்திருக்கும் தேர்தல்களுக்கு மேலும் நம்பிக்கை சேர்க்கும் வகையில் இது அமைந்துள்ளது. அரசு வேலையைப் பற்றிய தீர வேண்டும் என்று பல காலங்களாக பயிற்சி மேற்கொள்ளும் தேர்வர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக அமையக்கூடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
குரூப்-4 தேர்வு முடிவுகள் ஆனது இந்த மாதம் 15 ஆம் தேதிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் வெளியே ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு நாள் காத்திருந்த தேர்தல்களுக்கு இன்னும் சிறிது காலம் தான் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அனைவருக்கும் நல்ல முடிவுகள் கட்டும் என்பது எந்தவித ஐயமும் இல்லை.
TNPSC Official Website: Click Here