
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.45,000
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள Ombudsperson (குறைதீர்ப்பாளர்கள்) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 23 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 02.04.2025 |
கடைசி தேதி | 05.05.2025 |
பணியின் பெயர்: Ombudsperson (குறைதீர்ப்பாளர்கள்)
சம்பளம்: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறைதீர்ப்பாளர் பணிக்கு ஒரு அமர்வுக்கு ஊதியமாக Rs.2,250/- வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு Rs.45,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
காலியிடங்கள்: 23
மாவட்ட வாரியாக காலியிடங்கள்:
மாவட்டம் | காலியிடங்கள் |
அரியலூர் | 01 |
செங்கல்பட்டு | 01 |
கோயம்புத்தூர் | 01 |
தருமபுரி | 01 |
காஞ்சிபுரம் | 01 |
கன்னியாகுமரி | 01 |
கரூர் | 01 |
கிருஷ்ணகிரி | 01 |
மதுரை | 01 |
மயிலாடுதுறை | 01 |
நாமக்கல் | 01 |
ராமநாதபுரம் | 01 |
சேலம் | 01 |
சிவகங்கை | 01 |
தஞ்சாவூர் | 01 |
தூத்துக்குடி | 01 |
திருச்சிராப்பள்ளி | 01 |
திருப்பத்தூர் | 01 |
திருப்பூர் | 01 |
திருவள்ளூர் | 01 |
திருவண்ணாமலை | 01 |
திருவாரூர் | 01 |
வேலூர் | 01 |
மொத்தம் | 23 |
கல்வி தகுதி: Any Degree
வயது வரம்பு: 68 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://tnrd.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து “Commissioner of Rural Development and Panchayat Raj, Saidapet, Panagal Building, Chennai – 600015” என்ற முகவரிக்கு அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
மாவட்ட வாரியான காலியிட விவரங்கள் |
Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |