தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலை! சம்பளம் Rs. 60,000/-

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலை! சம்பளம் Rs. 60,000/-

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலை! சம்பளம் Rs. 60,000/-

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (TNTPO)

வகை:

அரசு வேலை

பதவி:

Professional (Social media)

Professional (IT)

Marketing Professional-I (Business Development)

Marketing Professional-II (Customer Relationship)

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 04

சம்பளம்:

Rs. 60,000/-

கல்வித் தகுதி:

B.Sc, BA, BBA, BCA, M.Sc, MA, MBA, MCA, PG Diploma

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தகுதி மாறுபடும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 32 வயது

பணிபுரியும் இடம்:

சென்னை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 05.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.12.2023

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

careers@chennaitradecentre.org

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *