இந்திய ராணுவத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

இந்திய ராணுவத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள Short Service Commission (SSC) in Remount Veterinary Corps பணிகளுக்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Short Service Commission (SSC) in Remount Veterinary Corps
பணியிடங்கள் Various
கடைசி தேதி 18.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இந்திய ராணுவ காலிப்பணியிடங்கள் :

Short Service Commission (SSC) in Remount Veterinary Corps பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 18.11.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Indian Army கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் BVS/ BVS & AH degree அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Short Listing of Applications
  • SSB interview
  • Merit list

 

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF & Application Form

Official Site

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *