இந்திய விமானப்படையில் 174 காலியிடங்கள் – 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய விமானப்படையில் 174 காலியிடங்கள் – 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய விமானப்படையில் (IAF) இருந்து நாடு முழுவதும் உள்ள தகுதியானவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Group C Civilian பதவிகளுக்கு என மொத்தமாக 174 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

  • அவற்றுடன் பணியில் 1 வருடமாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • குறைந்தபட்சம் ரூ.29,300/- முதல் அதிகபட்சம் ரூ.39,800/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் எழுத்துத் தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

 

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 03.10.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Application Form and Official Notification 2021

Official Site

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *