சென்னை உயர் நீதிமன்ற 3557 காலிப்பணியிடங்கள் – கட் ஆப் மதிப்பெண்கள் வெளியீடு ! Madras High Court recruitment cut off mark released 2021

சென்னை உயர் நீதிமன்ற 3557 காலிப்பணியிடங்கள் – கட் ஆப் மதிப்பெண்கள் வெளியீடு ! Madras High Court recruitment cut off mark released 2021

 

சென்னை உயர்நீதிமன்றம் ஆனது சோப்தார், அலுவலக உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், நூலக உதவியாளர், புத்தக மறுசீரமைப்பு, ரூம் பாய் மற்றும் வாட்ச்மேன் ஆகிய பணிகளுக்கான கட் ஆப் மதிப்பெண்களை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம்
பணியின் பெயர் சோப்தார், அலுவலக உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், நூலக உதவியாளர், புத்தக மறுசீரமைப்பு, ரூம் பாய் மற்றும் வாட்ச்மேன்
பணியிடங்கள்  3557
 Status Cut off Marks Released
MHC Office Assistant தேர்வு முடிவுகள்:

Madras High Court ஆனது 3557 காலிப்பணியிடங்களை கொண்ட Office Assistant, Chobdar, Library Attendant, Room Boy, Watchman, Book Restorer, Cook and Waterman ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வை 31.07.2021 & 01.08.2021 ஆகிய தேதிகளில் நடத்தியது. இந்த தேர்வுக்கான மதிப்பெண்கள் செப் 11 ஆம் அன்று அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியானது.

சென்னை உயர் நீதிமன்ற கட் ஆப் மதிப்பெண்கள்:

சோப்தார், அலுவலக உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், நூலக உதவியாளர், புத்தக மறுசீரமைப்பு, ரூம் பாய் மற்றும் வாட்ச்மேன் ஆகிய பணிகளுக்கான நடைமுறை தேர்வு வரும் 25.09.2021 முதல் 27.09.2021 வரை நடைபெற உள்ளது. தற்போது இதில் கலந்து கொள்பவர்களுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் வெளியாகி உள்ளது.

Download Cut Off Marks 2021 Pdf

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *