திருச்சி ஆயுத தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

திருச்சி ஆயுத தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!மாபெரும் வேலை வாய்ப்பு 2021

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் திருச்சி ஆயுத தொழிற்சாலையில் (OFT) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Diploma & Graduate Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்

 

நிறுவனம் Ordnance Factory, Trichy
பணியின் பெயர் Diploma & Graduate Apprentice
பணியிடங்கள் 84
நேர்காணல் தேதி 01.10.2021

 

Diploma & Graduate Apprentice பணிகளுக்கு என 84 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Diploma Apprentice – 72 காலியிடங்கள்
  • Graduate Apprentice – 12 காலியிடங்கள்

Ordnance Factory கல்வித்தகுதி :

அரசு அனுமதியூட்டன் செயல்படும் கல்லூரிகளில் Mechanical, Civil, ECE, EEE, Instrumentation, Computer ஆகிய பாடங்களில் Diploma/ B.E பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

 

ஆயுத தொழிற்சாலை ஊக்கத்தொகை:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்ட முறையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

  • Diploma Apprentice – ரூ.3,542/-
  • Graduate Apprentice – ரூ.4,984/-

 

Ordnance Factory தேர்வு செயல்
முறை:

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் பணிகள் ஆனது 01.10.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள தகுதியானவர்கள் வரும் 01.10.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *