போக்குவரத்து கழகத்தில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,44,200/-

போக்குவரத்து கழகத்தில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,44,200/-

 

 

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது அங்கு காலியாக உள்ள Group General Manager/ S&T பணிகளுக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Group General Manager/ S&T
பணியிடங்கள் 01
கடைசி தேதி 21.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் & விண்ணப்பங்கள்
NCRTC வேலைவாய்ப்பு 2021 :

NCRTC கழகத்தில் Group General Manager/ S&T பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

Group General Manager/ S&T பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NCRTC கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Electronics Engineering அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Signal & Telecom department in construction/ maintenance of signaling system in Railways/ Metro Rail பணிகளில் 18 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

NCRTC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,44,200/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

 

General Manger தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவ அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையும் விருப்பமும் கொண்டவர்கள் 21.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Direct link for Online application of NCRTC Recruitment 2021

Official Notification for NCRTC Recruitment 2021

Official Site

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *