யூனியன் வங்கி 347 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

யூனியன் வங்கி 347 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

 

Union Bank of India வங்கியில் இருந்து Specialist Officer பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு தேதி குறித்த விவரங்கள் ஆகியவற்றை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Union Bank of India 
பிரிவின் பெயர் Specialist Officer
தேர்வு தேதி 09.10.2021 
Admit Card  Download Below
யூனியன் வங்கி தேர்வு நுழைவுச்சீட்டு:

Union Bank of India வங்கியில் இருந்து மொத்தமாக 347 காலிப்பணியிடங்களை கொண்ட Specialist Officer பணிகளுக்கு என முன்னதாக பணியிட அறிவிப்புகள் வெளியானது. அதில் பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் வரும் 09.10.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் முழுவதும் ஆன்லைனிலேயே நடைபெறவுள்ளது.

 

இந்த தேர்வுகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அட்மிட் கார்டு குறித்த தகவல்களை கீழே உள்ள இணைய முகவரியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download Union Bank of India SO Admit Card 2021

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *