தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது எதிர்வரும் 2024ம் ஆண்டிற்கான வருடாந்திர பட்டியலை வெளியிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த தகவல் என்பதால் தற்போது தேர்வர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
![tnpsc-annual-planner-2024-download-pdf-group-4-exam-date](https://startamilexams.com/wp-content/uploads/2023/12/photo_2023-12-20_19-03-23-300x169.jpg)
tnpsc-annual-planner-2024-download-pdf-group-4-exam-date
இந்த Annual Planner படி, வருடத்தின் துவக்கத்திலேயே, அதாவது ஜனவரி மாதத்திலேயே குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான காலிப்பணியிடங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் தேர்வர்கள் தற்போது முதல் படிப்பதை துவங்கி உள்ளனர். ஏனைய தேர்வுகள் பற்றிய விரிவான தகவல்களை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.