சென்னை துறைமுகத்தில் நல்ல சம்பளத்தில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் – Chennai Port Job Recruitment 2024

சென்னை துறைமுகத்தில் நல்ல சம்பளத்தில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் – Chennai Port Job Recruitment 2024

Chennai Port Job Recruitment 2024

சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது Deputy Secretary பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை  அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.

Chennai Port Job Recruitment 2024

மேலும் தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,250/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

சென்னை துறைமுக பணியிட விவரங்கள்:

Deputy Secretary பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Deputy Secretary கல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Deputy Secretary பணிக்கென வயது வரம்பு விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுக அறக்கட்டளை Deputy Secretary ஊதிய விவரம் இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,000/- முதல் ரூ.18,250/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Chennai Port Job Recruitment 2024
Chennai Port Job Recruitment 2024

Official Notification:

Job Apply Link:

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *