LIC நிறுவனத்தில் 841 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.88,635 | தகுதி: Any Degree, B.E/B.Tech

LIC நிறுவனத்தில் 841 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.88,635 | தகுதி: Any Degree, B.E/B.Tech


LIC நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Life Insurance Corporation of India (LIC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 841
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 16.08.2025
கடைசி நாள் 08.09.2025

1. பதவி: Assistant Administrative Officer (Generalist)

சம்பளம்: மாதம் Rs.88,635/-

காலியிடங்கள்: 350

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Assistant Engineers (Civil)

சம்பளம்: மாதம் Rs.88,635/-

காலியிடங்கள்: 50

கல்வி தகுதி: B.Tech/B.E. (Civil) from an AICTE recognized Indian University/ Institution

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Assistant Engineers (Electrical)

சம்பளம்: மாதம் Rs.88,635/-

காலியிடங்கள்: 31

கல்வி தகுதி: B.Tech/B.E. (Electrical) from an AICTE recognized Indian University/Institution. The candidate should have at least three years of post-qualification experience designing and constructing multi-story buildings with all the necessary infrastructure

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பதவி: Assistant Administrative Officer (CA)

சம்பளம்: மாதம் Rs.88,635/-

காலியிடங்கள்: 300

கல்வி தகுதி: Bachelor’s Degree from a recognized Indian University/ Institution and Candidate should have passed Final Examination of Institute of Chartered Accountants of India and completion of Articles as presented by Institute of Chartered Accountants of India. An Associate member of the Institute of Chartered Accountants of India is required of the candidate. Candidates should provide their membership number and the same will be verified with the Institute of Chartered Accountants of India

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பதவி: Assistant Administrative Officer (CS)

சம்பளம்: மாதம் Rs.88,635/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: Bachelor’s Degree from a recognized Indian University/Institution and a Qualified Member of the Institute of Company Secretaries of India (ICSI)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பதவி: Assistant Administrative Officer (Actuarial)

சம்பளம்: மாதம் Rs.88,635/-

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி: Graduate in any discipline. Candidates should have passed at least 6 papers of the examination conducted by the Institute of Actuaries of India / Institute and Faculty of Actuaries, UK. as on the date of eligibility i.e. 1st August, 2025. Candidates must submit their membership number, which will be checked with the Institute of Actuaries of India or the Institute and Faculty of Actuaries in the United Kingdom.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பதவி: Assistant Administrative Officer (Insurance Specialist)

சம்பளம்: மாதம் Rs.88,635/-

காலியிடங்கள்: 310

கல்வி தகுதி: Bachelor’s Degree in any discipline from a recognized Indian University/ Institution and possessing professional qualification in Life Insurance (Fellowship of Insurance Institute of India (Life), having minimum experience of 5 years and above of working in Life Insurance Companies (regulated by IRDAI).

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பதவி: Assistant Administrative Officer (Legal)

சம்பளம்: மாதம் Rs.88,635/-

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி: Bachelor’s degree in Law from any University / College recognized by UGC with a minimum of 50% marks or equivalent in the aggregate of all semesters/years. In order to be considered for openings reserved for SC/ST and PwBD candidates, candidates must earn a minimum of 45% in their Bachelor of Laws degree over the course of all semesters and years. Post Qualification Experience (as on August 01, 2025): Essential:

1.enrolled as an advocate with the Bar Council.

2. At least two years’ experience after being enrolled as an Advocate or as a Law Officer in the Legal Department of a bank/ financial institution/ statutory corporation/ company/ State/ Central Government post enrolment with the Bar Council

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – Rs.85/- + GST + Transaction Charges

Others – Rs.700 /- + GST + Transaction Charges

தேர்வு செய்யும் முறை:

  1. Preliminary Examination
  2. Mains Examination
  3. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://licindia.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *