தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு மையங்களில் 25 ஆயிரம் சத்துணவு பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.. காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாக சத்துணவு ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2022 | அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2022 | சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2022 | sathunavu amaipalar velai vaippu 2022 | sathunavu amaipalar velaivaippu 2022 | Sathunavu Amaipalar Recruitment 2022 | sathunavu amaipalar vacancy 2022
சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2022
துறையின் பெயர் | தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்-லைன்/ஆப்லைன் |
கல்வித்தகுதி | எட்டாவது பத்தாவது பன்னிரண்டாவது பட்டப்படிப்பு |
வேலை வகை | தமிழக அரசாங்க வேலை |
பணியின் பெயர்: | அங்கன்வாடி சூப்பர்வைசர்/ அங்கன்வாடி ஹெல்பர் /அங்கன்வாடி /உதவியாளர் |
பணியிடம் | தமிழகம் முழுவதும் |
Official Website: | CLICK HERE |
சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2022 பணியிடங்கள்:
சத்துணவு அமைப்பாளர் சமையலர் சமையல் உதவியாளர் ஆகிய பணிகள் உள்ளன தமிழகம் முழுவதும் 48, 260 சத்துணவு மையங்களில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் 60 வயதிலும் சமையல் உதவியாளர்கள் 58 வயதிலும் ஓய்வு பெறுவர்.
இதுமட்டுமின்றி பணியின்போது உயிர் இழப்பவர்கள், விருப்ப ஓய்வு பெறுபவர்கள் என்று பல ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உருவாகியுள்ளது. அத்தகைய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாக சத்துணவு ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2022 பணியிடம்:
- பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதிகளை நிர்ணயித்தல் விண்ணப்பங்களை பெறுதல் நேர்முகத்தேர்வு நடத்துதல் போன்றவற்றுக்கு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கி தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது.
- இதற்கான கல்வித்தகுதி, அறிவுரைகள் அடிப்படையில் காலி பணியிடங்களை சென்னை மாநகராட்சி நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான நேர்முகத் தேர்வு நடத்த கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
2022ஆம் இருபத்திமூன்றாம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பு ஜூன் 13ஆம் தேதி இருக்கும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் முழு வேகத்தில் செயல்பட துவங்கும். சத்துணவு துறையில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க உள்ளது.
காலிப்பணிகள்:
சமையலர், சமையல் உதவியாளர், ஆபீஸ் அசிஸ்டன்ட், அக்கௌன்டன்ட் போன்ற பலதரப்பட்ட வேலைகள் சத்துணவு துறையில் நிரப்பப்பட உள்ளன.
• அங்கன்வாடி உதவியாளர் வேலைவாய்ப்பு / ANGANWADI WORKER RECRUITMENT 2022
• அங்கன்வாடி பணியாளர் வேலைவாய்ப்பு MINI ANGANWADI WORKER RECRUITMENT 2022
• குறு அங்கன்வாடி பணியாளர் வேலைவாய்ப்பு ANGANWADI HELPER RECRUITMENT 2022
கல்வித்தகுதி:
காலியாக உள்ள பணிகளின் தன்மையை பொருத்து கல்வித்தகுதி சத்துணவு துறையில் மாறுபடும். எட்டாவது , பத்தாவது, பன்னிரண்டாவது, டிகிரி ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2022 சம்பளம்:
- District coordinator-rs. 30,000
- District project assistant -18,000
- Anganwadi worker salary: – 2500 – 5500/- with (grade pay – 300/-) per month.
- For anganwadi helper salary: – 1800 – 3500/- with (grade pay – 300/-) per month.
- Anganwadi supervisor salary: – 18,000 – 25,000/- (grade pay – .2400/-) per month.
அங்கன்வாடி உதவியாளர் வேலைவாய்ப்பு:
- தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரருக்கு 20 வயதிலிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும். விதவை ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், மலைவாழ் பகுதியினர் 5 வயது அதிகபட்ச வயதில் தளர்வு வழங்கப்படும்.
அங்கன்வாடி பணியாளர் வேலைவாய்ப்பு:
- தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- பத்தாவது தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரருக்கு 20 வயதிலிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும். விதவை ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், மலைவாழ் பகுதியினர்5 வயது அதிகபட்ச வயதில் தளர்வு வழங்கப்படும்.
குறு அங்கன்வாடி பணியாளர் வேலைவாய்ப்பு
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பிக்கும் அன்று 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- விதவை ஆதரவற்ற விதவை கணவனால் கைவிடப்பட்டவர் ஐந்து வயது தளர்வு வழங்கப்படும்
- மலைவாழ் பகுதிகளில் வசிப்போருக்கு மட்டும் அதிகபட்ச வயது 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மையத்தின் அருகில் வசிக்க வேண்டும்
- விதவை கணவரால் கைவிடப்பட்டவர் மாற்றுத்திறனாளிகள் அதற்குரிய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
- தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதற்கான சான்று வட்டாட்சியரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2022 முன்னுரிமை:
சத்துணவு துறையை பொருத்தவரை பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறிப்பாக தனித்து வாழும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்..