தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு – தேர்வுத்துறை அறிவிப்பு!

10th-public-supplimentary-exam-result-released

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவு:

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19ஆம் தேதி வெளியான நிலையில் தேர்வெழுதிய 9.4 லட்சம் மாணவர்களில் 8,35, 614 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றிருந்தனர். அதாவது, பத்தாம் வகுப்பு தேர்வில் மொத்தமாக 91.39 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது என்பதற்காக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் மாதத்திலேயே துவங்கப்பட்டது.

\

அதாவது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பொதுத்தேர்வில் அடையாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை https://dge.tn.gov.in/ என்கிற இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *