தமிழகத்தில் நாளை (ஜூலை.27) மின்தடை – இப்போவே அலர்ட்டா இருங்க மக்களே!

tneb-power-shutdown-27-07-2023

tneb-power-shutdown-27-07-2023

தமிழகத்தில் நாளை (ஜூலை.27) மின்தடை – இப்போவே அலர்ட்டா இருங்க மக்களே!

தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை. 26) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
கோயம்புத்தூர்:

குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி, சாவடிப்புதூர், வீரப்பனூர்,

சென்னை:

புதுப்பாக்கம் பிரதான சாலை, புதுப்பாக்கம் அரிஹந்த் குடியிருப்புகள், திரு.ராதா சாலை, வீரமணி சாலை, கருணாநிதி சோழன் நகர், திரு-வே-க- தெரு, லட்சுமண நகர், பாலராஜ் நகர், சந்தோஷ் நகர், அம்பேத்கர் கால்வாய் சாலை, செயின்ட் தாமஸ் தெரு, ராஜேஸ்வரி தெரு, முரசொலிமாறன் தெரு, ராஜு நகர், மேட்டுக்குப்பம், VOC தெரு, PTC குவாரிஸ், ஜோதிமாதா கோயில் தெரு, சக்தி தோட்டம், சவுடேஸ்வரி நகர், CTS, பிள்ளையார் கோயில் தெரு, ஒக்கியம் பேட்டை, சந்திரசேகரன் அவென்யூ & நகர் நேரு நகர், சிப்காட்

நல்லாத்தூர்:

நல்லாத்தூர், புதுக்கடை, கீழ் குமாரமங்கலம், செல்லஞ்சேரி, தூக்கணாம்பாக்கம்

நத்தப்பட்டு:

குட்டியங்குப்பம், வரகல்பட்டு, எஸ் புதூர்

 

எம் பாரூர்:

எருமனூர், எடச்சித்தூர், வலசை, ரெட்டிக்குப்பம்

கைகளத்தூர்:

அய்யனார் பாளையம், பெருநில, நூத்தப்பூர், நெற்குணம்

பெத்தசமுத்திரம்:

நயினார்பாளையம், கோகையூர், குறள்

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *