அங்கன்வாடி மையங்களில் 18000க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள்: பணி நிரப்புவதற்கான அறிவிப்பு குறித்த தகவல் – Anganwadi Job Recruitment 2024
Anganwadi Job Recruitment 2024
அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி விவரங்கள்:
இந்தியா முழுவதும் 18,000க்கு மேற்பட்ட அங்கன்வாடி பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதில், தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்த வரை, 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தமாக 54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். தேசிய அளவிலான அங்கன்வாடி மையங்கள் மொத்தம் 13.9 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும், 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு பதவிகளிலும் கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காலியாக உள்ள நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
கல்வித் தகுதி:
10th வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
அங்கன்வாடி பணியிடங்களுக்கு 18 – 35வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இரண்டு ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு இன்டர்வியூ தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் வழியாக அப்ளை செய்யலாம்.
விண்ணப்பிக்க தேவையான முக்கிய சான்றிதழ்கள்:
- கல்வி சான்றிதழ்கள், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, தகுதி சான்றிதழ், விண்ணப்ப கடிதம், அனுபவ சான்றிதழ், விதவை சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ்.
சம்பளம் :
- அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு ரூ.30000/- சம்பளம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியிட்டவுடன் அறிவிப்பில் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
TN Official Vacancy PDF | CLICK HERE |
Official Vacancy Press PDF | CLICK HERE |
Anganwadi Main Worker Application Form | CLICK HERE |
Anganwadi Mini Worker Application Form | CLICK HERE |
Anganwadi Helper Application Form | CLICK HERE |