தமிழகத்தில் போக்குவரத்து துறையின் தொழில் பழகுநர் பயிற்சி – அக்.10 வரை விண்ணப்பிக்கலாம்!


தமிழகத்தில் போக்குவரத்து துறையின் தொழில் பழகுநர் பயிற்சி – அக்.10 வரை விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் போக்குவரத்து துறையின் தொழில் பழகுநர் பயிற்சி – அக்.10 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பம் பெறப்பட்டு வரும் நிலையில் அக்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் பழகுநர் பயிற்சி:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் ஆர்வமுள்ள பொறியியல் பட்டதாரிகள் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதாவது, 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டிற்குள் ஆட்டோ மொபைல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இந்த தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் www.boat-srp.com என்கிற இணையதள பக்கத்தில் நேரடியாக விண்ணப்பித்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *