♠ரூ.1,000 உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?
♠ரூ.1,000 உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? ♠ரூ.1,000 உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாம் தற்போது மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்; உச்ச வயது ஏதுமில்லை ♣ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே ரூ.1,000 கிடைக்கும் சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூ.1,000 கிடையாது ♣ 3 ஆயிரத்து 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது ♣ சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது ♣ பெண் சட்ட மன்ற, நாடாளுமன்ற | உறுப்பினர்களாக உள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது ♣ ரூ.1,000...