SBI மற்றும் ICICI பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருக்கவங்களுக்கு இந்த புதிய செய்தி! உடனே படிங்க… நீங்களும் தெரிஞ்சுக்கலாம்!
தற்பொழுது உள்ள இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் பலரும் ஆன்லைன் பணபரிவர்த்தனை முறைக்கு மாறி வருகின்றனர். இந்த ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்து வருகிறது. முன்னதாக பெரிய கடைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆன்லைன் பரிவர்த்தனை தற்பொழுது கிராமப்புறங்களில் இருக்கும் கடைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், UPI மூலம் செயல்படுத்தப்படும் இந்த ஆன்லைன் பரிவர்த்தனை தொடர்பாக தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, SBI மற்றும் ICICI வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் sbi மற்றும் icici வங்கி rupay கிரெடிட் கார்டுகளுடன் யுபிஐ பரிவர்த்தனை பெரும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் தங்களின் கிரெடிட் கார்டை யுபிஐ யுடன் இணைக்க வேண்டும். மேலும், இந்த புதிய அம்சமானது BHIM எனப்படும் செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது....