இந்திய ரயில்வே துறையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 3445 பணியிட அறிவிப்பு! விவரங்கள் இதோ
இந்திய ரயில்வே துறையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 3445 பணியிட அறிவிப்பு! விவரங்கள் இதோ RRB NTPC Job: இந்திய ரயில்வே துறையில் 3445 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தியன் ரயில்வே RRB NTPC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த விவரங்களை கவனமாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணி விவரங்கள் நாடு முழுவதும் இந்திய ரயில்வே துறை மூலம் 3445 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்களின் விபரம் Commercial – Ticket Clerk – 2022 Accounts Clerk – Typist – 361 Junior Clerk –...