தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் 8ம் வகுப்பு தேர்ச்சிக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவித்துள்ளது!
தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் 8ம் வகுப்பு தேர்ச்சிக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவித்துள்ளது! தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Dental Surgeon, Dental Assistant, Data Entry Operator, Van Cleaner, District Quality Consultant, Driver, Lab Technician, Block Account Assistant, Lab Attendant, Female Nursing Assistant, Instructor, Pharmacist காலியிடங்கள் : 19 கல்வி தகுதி : 10th, 8th, Any Degree, B.Com, B.Sc, BDS, D.Pharm, Diploma, DMLT, ITI, Literate, M.Sc ஊதியம் : மாத ஊதியம் ரூ.8,500 முதல் ரூ.34,000 வரை வயது : 18 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை : நேர்காணல்...