TNPSC குரூப் 2, 2A & குரூப் 4 VAO தேர்வு தேதிகள் 2021 – அடுத்த மாதம் அறிவிப்பு!
TNPSC குரூப் 2, 2A & குரூப் 4 VAO தேர்வு தேதிகள் 2021 – அடுத்த மாதம் அறிவிப்பு! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பாணை அடுத்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வு கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதான TNPSC போட்டித் தேர்வுகளை நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணைகளின் படி சுமார் 38 போட்டித் தேர்வுகள் வரும் நாட்களில் நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில்...