ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 375 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 375 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 375 பணியிடம் தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப தேதி 01.09.2025 கடைசி தேதி 30.09.2025 1. பதவி: பதிவறை எழுத்தர் சம்பளம்: மாதம் Rs.15,900 – 58,500/- காலியிடங்கள்: 33 கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க...