தமிழக மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் – வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு! படித்து பாருங்க – TN Magalir Urimai Thogai Re Apply 2024
தமிழக மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் – வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு! படித்து பாருங்க – TN Magalir Urimai Thogai Re Apply 2024 TN Magalir Urimai Thogai Re Apply 2024 தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் மூலம் 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 15ம் தேதி சரியாக வங்கி கணக்கில் ரூ.1000/- வரவு வைக்கப்பட்டு விடும். TN Magalir Urimai Thogai Re Apply 2024 மகளிர் உரிமைத் தொகை திட்டம்: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்...