டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ – TNPSC Group 1B and 1C Job Notification 2024
டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ – TNPSC Group 1B and 1C Job Notification 2024 TNPSC Group 1B and 1C Job Notification 2024 தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் காலியாகவுள்ள உதவி ஆணையர் மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. TNPSC Group 1B and 1C Job Notification 2024 தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 12ஆம் தேதி அன்று...