Assistant Data Entry Operator வேலை! 12ம் வகுப்பு தேர்ச்சி
Assistant Data Entry Operator வேலை! 12ம் வகுப்பு தேர்ச்சி Assistant Data Entry Operator வேலை 2023: காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் (Organization): காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு – District Child Protection Unit வகை (Job Category): பதவி (Post): Assistant cum Data Entry Operator காலியிடங்கள் (Vacancy): Assistant cum Data Entry Operator – 01 மொத்த காலியிடங்கள் – 01 சம்பளம் (Salary): Rs. 11,916 /- கல்வித்...