தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 13217 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,000
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) காலியாக உள்ள 13217 Office Assistant, Officer Scale I (Assistant Manager), Officer Scale-II (Manager) மற்றும் Officer Scale-III (Senior Manager) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Institute of Banking Personnel Selection (IBPS) வகை வங்கி வேலை காலியிடங்கள் 13217 பணியிடம் தமிழ்நாடு, இந்தியா ஆரம்ப நாள் 01.08.2025 கடைசி நாள் 21.09.2025 1. பதவி: Office Assistant (Multipurpose) சம்பளம்: Rs.35,000/- காலியிடங்கள்: 7972 கல்வி தகுதி: Bachelor’s degree in any Stream from an Accredited University or its equivalent வயது வரம்பு: 18 வயது பூர்த்தி...
