தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் வெளுத்துவாங்க போகும் கனமழை – முக்கிய எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் வெளுத்துவாங்க போகும் கனமழை – முக்கிய எச்சரிக்கை! தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் வெளுத்துவாங்க போகும் கனமழை – முக்கிய எச்சரிக்கை! தமிழகத்தில் நாளை முக்கியமாக 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. கனமழை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 10நாளாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை அடுத்த 7 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாளை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,...
