தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்!

tn-power-cut-areas-01-sep-2023தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்!

தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்!

தமிழக துணை மின் நிலையங்களில் செப். 19ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.:

மின்தடை:

திருச்சி:

குடிநீர், நாரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை, வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மரடி, சோபனாபுரம், ப.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், சண்புதூர், பச்சைபுரம், வெங்கடாச்சலபுரம், காலனி,தஞ்சை RD, மகாலட்சுமி NGR, வடக்கு தாரணநல்லூர், மரியம் ST, வரகனேரி, மல்லிகைபுரம், எடாஸ்ட், அன்னை NGR 1-6 கிராஸ், இருதய புரம், வராகனேரி, குலுமி காரஸ்தரை, நம்பி காரஸ்தரை கு.பிள்ளையா

ஆத்தூர் :

நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு

ஊத்துக்குளி:

ஊத்துக்குளி டவுன், கடப்பாளையம், பூசாரிபாளையம், ஆர்.எஸ்., எஸ்.பி.என்.பாளையம், வெங்கலப்பாளையம், பாப்பம்பாளையம், ஆனைபாளையம், படியூர், செம்பவல்லம், வைப்பாடி, தளபதி, சீரங்கம்பாளையம், ரெட்டிபாளையம் மூரட்டுப்பாளையம் காட்டுப்பால்

தேவகோட்டை:

ராம்நகர், வேப்பங்குளம், கண்ணங்குடி

எலமங்கலம்:

ரெட்டனை, கொல்லர், வல்லம், தீவனூர், கீழ்ப்பாப்பம்பாடி, மொடையூர், வடசிறுவளூர், வெள்ளிமேடுபேட்டை

 

தருமபுரி:

நம்மண்டஹள்ளி, பாளையம், அத்திமுட்லு சி.டி.பேட்டை, குள்ளனூர், திண்டனூர் பஞ்சப்பள்ளி, கரகூர், பெல்ராம்பட்டி, கோட்டூர் பொம்மிடி, கனவனஹள்ளி, செங்கோடஹள்ளி

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், கீழவாசல், வண்டிக்காரத்தெரு

கோயம்புத்தூர்:

முதலிபாளையம், பூனாண்டம்பாளையம், கொத்துமுட்டிபாளையம், தேவனாம்பாளையம், கருகம்பாளையம், பெத்தாமூச்சிபாளையம், கொம்பக்காடுபுதூர்

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *