தமிழக​ அரசு சத்துணவு துறை வேலை, BDO Office வேலை, 38 மாவட்ட​ வாரியாக​ கலெக்டர் ஆபிஸ் நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு | Anganwadi Jobs, BDO Office Job, Collector Office Jobs 2022 in Tamilnadu

தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் 38 மாவட்ட​ வாரியாக​ அங்கன்வாடி சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் BDO ஆபிஸ் வேலைவாய்ப்பு மற்றும் 38 மாவட்ட​ வாரியாக​ அறிவிக்கப்படும் கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு மற்றும் தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் மாவட்ட​ வாரியாக​ கிராம​ வாரியாக​ அறிவிக்கப்படும் வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் மேலும் தமிழக​ அரசு துறையில் அறிவிக்கப்படும் நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்புத் தகவல்கள் தனி தனி மாவட்ட​ வாரியாக​  கீழ் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய​ அறிவிப்பு
உங்க​ மாவட்டத்திலுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை இந்த​ ஒரே பதிவில் நீங்கள் தெரிந்து கொண்டு தகுதியானவர்கள் உடனே வேலைக்கு அப்லே செய்து பயன் பெறலாம்.​ இந்த​ வேலைவாய்ப்பு தகவல் பதிவை உங்கள் நன்பர்களுக்கும் சேர் செய்யுங்கள், உங்களால் யாராவது ஒருவருக்கு வேலை கிடைக்கலாம், மறக்காமல் சேர் செய்திடுங்கள்..! 38 மாவட்ட​ வாரியாக​ உள்ள வேலைவாய்ப்பு தகவல்களை கீழ் காணலாம்.​

Tamilnadu Government Jobs 2022 in Tamil

bdo-office-38-anganwadi-jobs-bdo-office

bdo-office-38-anganwadi-jobs-bdo-office

Tamilnadu Government Jobs All Districts Official Website & Apply Links:

தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படும் தாலூகா ஆபிஸ் வேலை, கலெக்டர் ஆபிஸ் வேலை, சத்துணவு துறை, பீடிஒ ஆபிஸ் வேலை மேலும் பல​ அரசு துறைகளில் வேலைகள் அறிவிக்கப்படும் மாவட்டவாரியாக​ அதிகார​ பூர்வ​ அரசு இணைய​ தளம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்க​ மாவட்டத்திற்க்குறிய அரசு இணைய​ தளத்தில் சென்று தற்போது என்ன வேலைவாய்ப்பு இருக்கிறதோ அந்த​ வேலைவாய்ப்பை தகுதியானர்வர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
Tn Govt Jobs All District Wise Govt Jobs Official Website Govt Job Notification & Apply Link
Chennai District Govt Jobs https://chennai.nic.in/ Click Here
Ariyalur District Govt Jobs https://ariyalur.nic.in/ Click Here
Coimbatore District Govt Jobs https://coimbatore.nic.in/ Click Here
Cuddalore District Govt Jobs https://cuddalore.nic.in/ Click Here
Dharmapuri District Govt Jobs https://dharmapuri.nic.in/ Click Here
Dindigul District Govt Jobs https://dindigul.nic.in/ Click Here

Latest Tamilnadu GOvernment Jobs 2022

Erode District Govt Jobs https://erode.nic.in/ Click Here
Kancheepuram District Govt Jobs https://kancheepuram.nic.in/ Click Here
Kanniyakumari District Govt Jobs https://kanniyakumari.nic.in/ Click Here
Karur District Govt Jobs https://karur.nic.in/ Click Here
Krishnagiri District Govt Jobs https://krishnagiri.nic.in/ Click Here
Madurai District Govt Jobs https://madurai.nic.in/ Click Here

Tamilnadu Government Department Jobs 2022 in Tamil

Nagapattinam District Govt Jobs nagapattinam.nic.in/ Click Here
Namakkal District Govt Jobs https://namakkal.nic.in/ Click Here
Nilgiris District Govt Jobs https://nilgiris.nic.in/ Click Here
Perambalur District Govt Jobs https://perambalur.nic.in/ Click Here
Pudukkottai District Govt Jobs https://pudukkottai.nic.in/ Click Here
Ramanathapuram District Govt Jobs ramanathapuram.nic.in/ Click Here

Tn Govt Jobs 2022 in Tamil

Sivaganga District Govt Jobs sivaganga.nic.in/ Click Here
Salem District Govt Jobs https://salem.nic.in/ Click Here
Thanjavur District Govt Jobs thanjavur.nic.in/ Click Here
Theni District Govt Jobs https://theni.nic.in/ Click Here
Thoothukudi District Govt Jobs thoothukudi.nic.in/ Click Here
tiruchirappalli District Govt Jobs tiruchirappalli.nic.in/ Click Here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022

Tirunelveli District Govt Jobs tirunelveli.nic.in/ Click Here
Tiruppur District Govt Jobs tiruppur.nic.in/ Click Here
Tiruvallur District Govt Jobs tiruvallur.nic.in/ Click Here
Tiruvannamalai District Govt Jobs tiruvannamalai.nic.in Click Here
Tiruvarur District Govt Jobs tiruvarur.nic.in/ Click Here
Vellore District Govt Jobs https://vellore.nic.in/ Click Here

Government Jobs Official Website Tamilnadu

Viluppuram District Govt Jobs viluppuram.nic.in/ Click Here
Virudhunagar District Govt Jobs virudhunagar.nic.in/ Click Here
Tirupathur District Govt Jobs tirupathur.nic.in/ Click Here
Kallakurichi District Govt Jobs kallakurichi.nic.in/ Click Here
Ranipet District Govt Jobs https://ranipet.nic.in/ Click Here
Mayiladuthurai District Govt Jobs mayiladuthurai.nic.in/ Click Here
Tenkasi District Govt Jobs https://tenkasi.nic.in/ Click Here
Chengalpattu District Govt Jobs /chengalpattu.nic.in/ Click Here
Puducherry District Govt Jobs puducherry-dt.gov.in/ Click Here

tamilnadu government jobs 2022 official website

தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் அறிவிக்கப்படும் நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு தகவல்கள் மேல் குடுக்கப்பட்டுள்ள அரசு இணைய தலங்களில் வேலைக்கான​ நோட்டிபிகேசன் அறிவிப்புகள் காலிபணியிடங்கள் இருக்கும் பட்சத்தில் அவ்வ போது வேலைவாய்ப்பு அறிவிக்கப்படும், நீங்கள் உங்க​ மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புக்களை அறிய​ அவ்வ போது அடிக்கடி இந்த​ இணையதளங்களில் செக் செய்யுங்கள்​​​​.
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *