இதுக்கு தான காத்துகிட்டு இருந்தோம்.. வங்கி கணக்கில் பொங்கல் பரிசு பணம் – வெளியான அதிரடி உத்தரவு!
இதுக்கு தான காத்துகிட்டு இருந்தோம்.. வங்கி கணக்கில் பொங்கல் பரிசு பணம் – வெளியான அதிரடி உத்தரவு! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் இப்பணியை விரைவுபடுத்த அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தமிழகத்தில் வர இருக்கும் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பரிசாக வழங்க உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கவில்லையெனில் கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் ஏற்கனவே ரேஷன்...