TNPSC group 4 notification vacancy exam date official update 2021 TNPSC official announcement annual plan 2021
TNPSC குரூப் 4 VAO அறிவிப்பு 2021 – இம்மாதம் வெளியீடு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் இந்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பல்வேறு தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், அக்டோபர் மாதம் குரூப் 4 VAO தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவர உள்ளதால் தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வித்தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை ஆகிய விவரங்களை சரிபார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். TNPSC குரூப் 4 பணியிட விவரங்கள்: TNPSC குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village...