UPSC சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு – 761 பேர் நேரடி நியமனம் & டாப் 3 ரேங்க்!
UPSC சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு – 761 பேர் நேரடி நியமனம் & டாப் 3 ரேங்க்! மத்திய அரசு தேர்வாணையம் ஆனது தற்போது சிவில் சேவை பணிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் இறுதி மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. UPSC CSE தேர்வு முடிவுகள் 2021: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக வருடந்தோறும் சிவில் சேவை நடத்தப்படும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ள பணியிடங்களுகளை நிரப்பிட இந்த தேர்வு நடத்தப்படும். ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு முதற்கட்ட (Prelims), முதன்மை (Mains)...