திருச்சி ஆயுத தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!
திருச்சி ஆயுத தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!மாபெரும் வேலை வாய்ப்பு 2021 மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் திருச்சி ஆயுத தொழிற்சாலையில் (OFT) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Diploma & Graduate Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் நிறுவனம் Ordnance Factory, Trichy பணியின் பெயர் Diploma & Graduate Apprentice பணியிடங்கள் 84 நேர்காணல் தேதி 01.10.2021 Diploma & Graduate Apprentice பணிகளுக்கு என 84 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Diploma Apprentice – 72 காலியிடங்கள் Graduate Apprentice –...