TNPSC 537 காலிப்பணியிடங்கள் – விடைக்குறிப்பு வெளியீடு !‌

TNPSC 537 காலிப்பணியிடங்கள் – விடைக்குறிப்பு வெளியீடு !‌

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service) தேர்வுக்கான விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

¯

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPSC
தேர்வின் பெயர்  Combined Engineering Subordinate Service (CESSE)
பணியிடங்கள் 537
Status Answer Key Released
தேர்வு தேதி  18.09.2021
TNPSC CESSE தேர்வு தேதி:

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் Combined Engineering Subordinate Services Examination மூலம் Junior Draughting Officer, Junior Technical Assistant மற்றும் Junior Engineer பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 18 அன்று மதியம் மற்றும் பிற்பகல் அமர்வுகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

TNPSC CESSE Objection:

இந்த தேர்வு விடைகுறிப்பில் ஏதும் பிழைகள் இருப்பின் அதனை வரும் 29.09.2021 மாலை 05.45 மணிக்குள் அனுப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த Answer Key Challengeற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக பிழைகள் இருப்பின் அவற்றை தெரியப்படுத்தலாம்.

Download TNPSC CESSE Objection Link

Download TNPSC Civil Engineering (Subject Code 299) Answer Key

Download TNPSC ARCHITECTURAL ASSISTANTSHIP (Subject Code 323) Answer Key

Download TNPSC  HANDLOOM TECHNOLOGY/TEXTILE TECHNOLOGY/ TEXTILE MANUFACTURE (Subject Code 339) Answer Key

Download TNPSC GENERAL STUDIES (Subject Code 003) Answer Key  

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *