தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.72,000 | தகுதி: Any Degree
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.72,000 | தகுதி: Any Degree தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள Probationary Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) வகை வங்கி வேலை காலியிடங்கள் பல்வேறு பணியிடம் இந்தியா முழுவதும் ஆரம்ப நாள் 12.08.2025 கடைசி நாள் 20.08.2025 பதவி: Probationary Officer (Senior Customer Service Executive) சம்பளம்: Rs.8,64,000 Per Annum காலியிடங்கள்: பல்வேறு கல்வி தகுதி: Graduation in any stream under regular curriculum வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை தேர்வு செய்யும் முறை:...
