தமிழக அரசில் 2553 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! அப்ளை செய்யும் வழிமுறைகள் உள்ளே – TN MRB Assistant Surgeon Job Apply 2024
தமிழக அரசில் 2553 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! அப்ளை செய்யும் வழிமுறைகள் உள்ளே – TN MRB Assistant Surgeon Job Apply 2024 TN MRB Assistant Surgeon Job Apply 2024 மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் ( TN MRB) தமிழ்நாடு அரசாங்கத்தால் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறையில் 02.01.2012 தேதியன்று பல்வேறு வகை ஊழியர்களுக்கு நியமனம் செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இந்தப் பணியிடங்களின் தன்மை, முக்கியத்துவம் மற்றும் இன்றியமையாமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. TN MRB Assistant Surgeon Job Apply 2024 தமிழக மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் Assistant Surgeon பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் TN MRB...