கிராம உதவியாளர் பணியிடங்கள் – விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் வழிமுறைகள் விவரம்!
கிராம உதவியாளர் பணியிடங்கள் – விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் வழிமுறைகள் விவரம்! Village Assistant Job Qualification: தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணிக்கு எவ்வளவு சம்பளம், கல்வித் தகுதி என்ன இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விரிவான தகவல்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கிராம உதவியாளர்கள் பணி: தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழ் கிராம உதவியாளர்கள் பணி நியமிக்கப்படுகிறது. கிராம...