tnpsc group 4 new update 2023
TNPSC Group 4 தட்டச்சர்/சுருக்கெழுத்தர் சான்றிதழ் ஏன் முக்கியமானது? தெரிந்து கொள்ளுங்கள்! TNPSC Group 4 தட்டச்சர்/சுருக்கெழுத்தர் சான்றிதழ் ஏன் முக்கியமானது? தெரிந்து கொள்ளுங்கள்! சமீபத்தில், குரூப் 4 நிலை காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடத்தியது. இந்த எழுத்துத் தேர்வின் மூலம் 7,301 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், கிட்டத்தட்ட 3,139 இடங்கள், தமிழகத்தின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள தட்டச்சர்/சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Typist/steno Typist) பதவிகளாகும். எனவே, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போன்று அரசு வேலைகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் வெறும் பாடப் புத்தகங்களோடு நின்று விடாமல், தட்டச்சர்/சுருக்கெழுத்தார் தேர்வில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும். இது, உங்கள் வெற்றி வாய்ப்பை பல...