போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 80,000/-

போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 80,000/-

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தில் வேலைவாய்ப்பு

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

அமைப்பு (Organization):

Chennai Unified Metropolitan Transport Authority (CUMTA)

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA)

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post)

Junior Data Scientist

Senior Data Integration Engineer

Social Expert

காலியிடங்கள் (Vacancy):

Junior Data Scientist – 01

Senior Data Integration Engineer – 01

Social Expert – 01

மொத்த காலியிடங்கள் – 03

சம்பளம் (Salary):

Junior Data Scientist – Rs. 80,000/-

Senior Data Integration Engineer – Rs. 2,00,000/-

Social Expert – Rs. 90,000

கல்வித் தகுதி (Educational Qualification):

Degree, Masters Degree, Post Graduation

வயது வரம்பு (Age Limit):

18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணிபுரியும் இடம் (Job Location):

சென்னை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 26.07.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.08.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

Step 1: இந்த பதவிக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Step 2: விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ  இணையதளத்திற்கு செல்லவும்.

Step 3: அந்த பக்கத்தில் உள்ள Career லிங்கை கிளிக் செய்யவும்.

Step 4: அதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Step 5: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

Step 6: தங்களுடைய பயோடேட்டாவை மற்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி: cumtaoffice@tn.gov.in

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *