மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு 2022 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள ANM/ Urban Health Nurse மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம் | திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம் |
பணியின் பெயர் | ANM/ Urban Health Nurse, etc |
பணியிடங்கள் | 24 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | offline |
மாவட்ட சுகாதார சங்க காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி ANM/ Urban Health Nurse மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- IT Coordinator – 1 பணியிடங்கள்
- Dental Assistant – 4 பணியிடங்கள்
- Sector Health Nurse/ Urban Health Manager – 5 பணியிடங்கள்
- Account Assistant – 2 பணியிடங்கள்
- Data Entry Operator – 1 பணியிடங்கள்
- Auxiliary Nurse Mid Wives (ANM)/ Urban Health Nurse – 8 பணியிடங்கள்
- Multi Purpose Hospital Worker – 2 பணியிடங்கள்
- RBSK Pharmacist – 1 பணியிடங்கள்
Dental Assistant கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, BE/ B.Tech, MCA, M.Sc Nursing, ANM, DGNM, B.Sc in Nursing, D.Pharm/ B.Pharm, Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதார சங்க வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Dental Assistant ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,000/- முதல் ரூ.25,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதார சங்க தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.01.2023 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
- நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள்,
- மாவட்ட தலவாழ்வு சங்கம் (District Health Society),
- துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,
- 54/5.ஆசூரி தெரு, திருவள்ளூர் மாவட்டம்,