மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு 2022 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

dhs-tiruvallur-urban-health-nurse-recruitment-2022

dhs-tiruvallur-urban-health-nurse-recruitment-2022

மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு 2022 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள ANM/ Urban Health Nurse மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனம் திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம்
பணியின் பெயர் ANM/ Urban Health Nurse, etc
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.01.2023
விண்ணப்பிக்கும் முறை offline
மாவட்ட சுகாதார சங்க காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி ANM/ Urban Health Nurse மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • IT Coordinator – 1 பணியிடங்கள்
  • Dental Assistant – 4 பணியிடங்கள்
  • Sector Health Nurse/ Urban Health Manager – 5 பணியிடங்கள்
  • Account Assistant – 2 பணியிடங்கள்
  • Data Entry Operator – 1 பணியிடங்கள்
  • Auxiliary Nurse Mid Wives (ANM)/ Urban Health Nurse – 8 பணியிடங்கள்
  • Multi Purpose Hospital Worker – 2 பணியிடங்கள்
  • RBSK Pharmacist – 1 பணியிடங்கள்
Dental Assistant கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, BE/ B.Tech, MCA, M.Sc Nursing, ANM, DGNM, B.Sc in Nursing, D.Pharm/ B.Pharm, Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார சங்க வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Dental Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,000/- முதல் ரூ.25,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார சங்க தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.01.2023 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:
  • நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள்,
  • மாவட்ட தலவாழ்வு சங்கம் (District Health Society),
  • துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,
  • 54/5.ஆசூரி தெரு, திருவள்ளூர் மாவட்டம்,
Download Notification PDF
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *