தேர்வில்லா அரசு பணி ரெடி: உங்க ஊரிலேயே வேலைசெய்யலாம்! ரூபாய் 23000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க
Health Department Tiruvannamalai Recruitment: சுகாதாரத் துறை வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். சுகாதாரத் துறை நிறுவன அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 02.08.2024 முதல் கிடைக்கும். தபால் துறை அறிவிப்பு வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10.08.2024 ஆகும்.
மேலும் சுகாதாரத் துறை நிறுவன பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விரிவான தகவல்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இத்தகவல்களைப் படித்து கவனமாக விண்ணப்பிக்கவும்.
பதவி Post :
திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலியிடங்களின் எண்ணிக்கை Vacancy:
- 04 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை நிறுவன அறிவிப்பில் அறிவித்துள்ளது.
சம்பளம்:
- திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை நிறுவன பணிக்கு மாத சம்பளமாக Rs.14,000 முதல் Rs.23,000 வரை கிடைக்கும்.
கல்வித் தகுதி Qualification :
- திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை நிறுவன பணிக்கான கல்வித்தகுதி அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் DGNM/ ANM/ B.Sc Nursing, Bachelor Degree in Speech and Language Pathology, BPT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி AGE:
- திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை நிறுவன பணிக்கான வயது வரம்பு 18-40 என அறிவிப்பில் அறிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
- திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை நிறுவன காலிப்பணியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Offline மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் Offlineல் விண்ணப்பிக்கலாம்.
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்ப கட்டணம்:
- இந்த பணியிடங்களுக்கு OBC, SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
முகவரி:
கௌரவச் செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட சுகாதார அலுவலகம், துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்க தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Notification Link: Download
Apply Online: Apply