இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு! Vacancy 350

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு! Vacancy 350

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு 2023: இந்திய கடலோர காவல்படை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் (Organization):

Indian Coast Guard – இந்திய கடலோர காவல்படை

வகை (Job Category):

 

பதவி (Post):

Navik (GD)

Navik (DB)

Yantrik

காலியிடங்கள் (Vacancy):

Navik (GD) – 260

Navik (DB) – 30

Yantrik – 60

மொத்த காலியிடங்கள் – 350

சம்பளம் (Salary):

விதிமுறைப்படி

கல்வித் தகுதி (Educational Qualification):

Navik (GD) – 12th Pass

Navik (DB) – 10th Pass

Yantrik – Diploma

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 22 years

பணிபுரியும் இடம் (Job Location):

இந்தியா

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

General/ EWS/ OBC – Rs. 250/-

SC/ ST/ PWD – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):
  1. Written Test
  2. Physical Fitness Test
  3. Document Verification
  4. Medical Examination
கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 08.09.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.09.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

1. இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

2. விண்ணப்பதாரர்கள் முதலில் joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்

3. அதில் Career Opportunity பக்கத்தை கிளிக் செய்யவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 08.09.2023 – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *