LIC வேலைவாய்ப்பு 2021 – ஆண்டிற்கு ரூ.75 லட்ச ஊதியம் | தேர்வு கிடையாது!!

LIC வேலைவாய்ப்பு 2021 – ஆண்டிற்கு ரூ.75 லட்ச ஊதியம் | தேர்வு கிடையாது!!

 

 

எனப்படும் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு அனைத்து தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Chief Financial Officer பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் LIC 
பணியின் பெயர் Chief Financial Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
LIC HFL பணியிட அறிவிப்பு :

Chief Financial Officer ஆகிய பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அனைவரும் 01.09.2021 தேதியில் குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 57 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

LIC கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் FRM Certification/ CFA / MBA (F) முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • அவற்றுடன் Financial Operations/ Taxation Matters பணிகளில் 15 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
LIC ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.75 லட்சம் வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

CFO தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Shortlisting, Interaction, Interview முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் 12.10.2021 அன்றுக்குள் co_personnel@licindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification Pdf

Application Form

 

Whatsapp link
கிளிக் செய்யவும்

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *