அரசு கப்பல் தளத்தில் ரூ.79,380/- ஊதியத்தில் வேலை – 1500+ காலிப்பணியிடங்கள்..!

mazagon-dock-recruitment-2022-apply-online-notification-pdf-download
Mazagon Dock Shipbuilders Limited (MDL) நிறுவனத்தில் இருது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Non-Executives (Skilled, Semi Skilled and Special Grade) பணிக்கு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
| நிறுவனம் | Mazagon Dock Shipbuilders Limited (MDL) |
| பணியின் பெயர் | Non-Executives (Skilled, Semi Skilled and Special Grade) |
| பணியிடங்கள் | 1501 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.02.2022 |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
MDL பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Non-Executives (Skilled, Semi Skilled and Special Grade) பணிக்கென 1501 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
MDL வயது வரம்பு:mazagon-dock-recruitment-2022-apply-online-notification-pdf-download
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்று அதிகபட்சம் 38 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
MDL கல்வி தகுதி :mazagon-dock-recruitment-2022-apply-online-notification-pdf-download
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற தொழில் நுட்ப கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்ட பிரிவில் trade சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியின் அடிப்படையில் Diploma/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
MDL முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
MDL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Special Grade (IDA-VIII) – ரூ.21,000/- முதல் ரூ.79,380/-
- Skilled Gr-I (IDA-V) – ரூ.17,000/ முதல் ரூ.64,360/-
- Semi-Skilled Gr-III (IDA-IVA) – ரூ.16,000/- முதல் ரூ.60,520/-
- Semi-Skilled Gr-I (IDA-II) – ரூ.13,200/- முதல் ரூ.49,910/-
MDL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
MDL விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.02.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
