அரசு கப்பல் தளத்தில் ரூ.79,380/- ஊதியத்தில் வேலை – 1500+ காலிப்பணியிடங்கள்..!

அரசு கப்பல் தளத்தில் ரூ.79,380/- ஊதியத்தில் வேலை – 1500+ காலிப்பணியிடங்கள்..!

mazagon-dock-recruitment-2022-apply-online-notification-pdf-download

mazagon-dock-recruitment-2022-apply-online-notification-pdf-download

Mazagon Dock Shipbuilders Limited (MDL) நிறுவனத்தில் இருது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Non-Executives (Skilled, Semi Skilled and Special Grade) பணிக்கு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Mazagon Dock Shipbuilders Limited (MDL)
பணியின் பெயர் Non-Executives (Skilled, Semi Skilled and Special Grade)
பணியிடங்கள் 1501
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
MDL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Non-Executives (Skilled, Semi Skilled and Special Grade) பணிக்கென 1501 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

MDL வயது வரம்பு:mazagon-dock-recruitment-2022-apply-online-notification-pdf-download

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்று அதிகபட்சம் 38 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

MDL கல்வி தகுதி :mazagon-dock-recruitment-2022-apply-online-notification-pdf-download
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற தொழில் நுட்ப கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்ட பிரிவில் trade சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியின் அடிப்படையில் Diploma/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
MDL முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MDL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Special Grade (IDA-VIII) – ரூ.21,000/- முதல் ரூ.79,380/-
  • Skilled Gr-I (IDA-V) – ரூ.17,000/ முதல் ரூ.64,360/-
  • Semi-Skilled Gr-III (IDA-IVA) – ரூ.16,000/- முதல் ரூ.60,520/-
  • Semi-Skilled Gr-I (IDA-II) – ரூ.13,200/- முதல் ரூ.49,910/-
MDL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MDL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.02.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apply for MDSL Recruitment 2022

Download Notification for MDSL Recruitment 2022

Official Site

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *